மும்பை;
மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், பெங்களூருவில் கடந்த 5-ஆம் தேதி, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் லங்கேஷ் கொலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புப்படுத்தி குற்றம் சாட்டியிருப்பதாக கூறி ஆர்எஸ்எஸ் பிரமுகரான திரித்துமன் ஜோஷி என்பவர், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் நற்பெயருக்கு இவர்கள் இருவரும் களங்கம் ஏற்படுத்தி விட்டதாக திரித்துமன் ஜோஷி தனது மனுவில் கூப்பாடு போட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: