லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் சிதாப்பூர் என்ற இடத்தில் சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டது. இதனால் அந்த பகுதில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புர்வால்-பாலமு பயணிகள் ரயில் இதே பகுதியில் நேற்று தடம் புரண்டது. இந்த பகுதியில் அடிக்கடி ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: