மதுரையிலே ஒரு குறிஞ்சித்தேன், சென் னையில் ஒரு மணிக்குமார். நுங்கம்பாக் கம் தாரணி, செங்கொடி, வெண்மணி என்று இன்னும் முகமறியாத, பெயர் தெரியாத தோழர் கள், எண்ணற்ற இளங்கன்றுகள், ‘நீட்’ எதிர்ப்பு போராட்டத்தில் தடம் பதித்திருக் கிறார்கள்.
இவர்களுக்கிடையில் சொல்லி வைத் தாற்போன்று ஒற்றுமை ஒன்று, இவர்கள் எல்லோருமே மார்க்சிஸ்ட் கட்சி வார்ப்பு கள் என்பது. மற்றொன்று, ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்கிற கூலித் தொழிலாளி என ஏழை வீட்டுப் பிள்ளைகள். உங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா தோழர்களே?!!

இப்போது நாம் களத்தில் இல்லையே என்று எம்மை ஏங்க வைத்த இளம் புரட்சி யாளர் களே, வாழி!

-எம்.சூர்யா,கோவை.

Leave A Reply

%d bloggers like this: