இந்தியாவில் 68,000 கி.மீ ரயில் பாதை உள்ளது. இதில் முன்னுரிமை அளித்து புதுப்பிக்க வேண்டிய, மேம்படுத்த வேண்டிய, விரிவுபடுத்த வேண்டிய ஏராளமான திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
ஆனால், நமது நீரோ மன்னன் மோடி வெறும் 500 கி.மீ.தூரத்திற்கு ரூ.98,000 கோடி செலவழிக்க ஜப்பானுடன் உடன்பாடு கண்டதை உலக சாதனை என பீத்துகிறார்.அகமதாபாத்-மும்பை ரூட்டும் லாபகரமாக இருக்க போவதில்லை.

பின்னே ஏன் இந்த திட்டம்?

விசாரித்தால் அதிர்ச்சி தருகிறது. ஜப்பான் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் வல்லமை கொண்டது. ஆனால் உலகில் இதை வாங்க ஆளில்லை. அவ்வளவு அநியாய விலை கொடுக்க யாரும் தயாரில்லை.

அப்பவும் ஜப்பான் நம்மை விடறதா தெரியவில்லை.
ரூ.98,000 கோடியை நானே கடனாக தருகிறேன். உயர்தொழில்நுடபமும் தருகிறேன், செலவுக்கும்- அவன் பொருளை அவனிடமே வாங்கவும் கடன் கொடுப்பானாம். டீல் எப்படி என பாருங்கள்.

2005-லிருந்தே ஜப்பான் நமது உயர் மட்ட அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு இந்த இழிச்சவாயங்க -இந்தியர்கள் தலையில் கட்ட முயற்சி செய்கிறது. அப்போது சில தேசபக்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விட்டனர்.

ஆனால் இப்ப போலி தேசியம் பேசும் விதேசிய விசுவாசிகள்-ஆர்எஸ்எஸ்-வார்ப்புகள் நாட்டை ஆள்வறிந்து ஜப்பான்காரன் திட்டம் போட்டான். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கந்துவட்டியும், விற்காத சரக்கையும் விற்பனை செய்ய ஏற்படும் செய்து விட்டான்.

காலனியாதிக்கத்தை எதிர்த்து சுண்டுவிரலை கூட அசைக்காதவர்கள் நவீன காலனிய ஆக்கத்திற்க்கு எமது தேசத்தை அனுதினமும் அடமானம் வைக்கின்றனர்.

ஆதாரங்கள்;Jawed Usmani,IAS, formerly Chief Secretary,U.P and Joint Secretary at PMO,2005. Citizen links …. Already shared in my Timeline.

 – Karumalaiyan

Leave A Reply