நவோதயாவில் தமிழுக்கு துரோகம்

நவோதயா பள்ளிகளில் 9ம் வகுப்பிலிருந்து இந்தி/ஆங்கிலம் வழி படிப்புதான்
தமிழ்வழி கிடையாது. அப்புறம் பிற்படுத்தபபட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீடு
கிடையாது.(சந்தேகம் வந்தால் nvshq.org சென்று பார்க்கவும்)பாஜக தலைவரின் 
பெயரில்தான் தமிழ் இருக்கும்! தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு தமிழை பயிற்று
மொழியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஓர் அரசு நிறுவனமே மறுக்கிறது.
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஓர் நிறுவனம் தாய்மொழிக் கல்வியை நிரா
கரிப்பதை எப்படி ஏற்பது?

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: