புதுடெல்லி:
சர்வதேசஅளவில் பங்கேற்கும் முன்னணி வீரர்களுக்குகாக”ஒலிம்பிக் பதக்கவேட்டை”குழுவினரின் புதிய திட்டம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளது செய்துள்ளனர்.

திட்ட அறிக்கையின் படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியதாவது”ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 152 பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply