ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் 8 கால்களுடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டம் கெர்வஷிலா பகுதியில் புதிதாக பிறந்த ஆடு ஒன்று எட்டுக் கால்களுடன் பிறந்துள்ளது. இதனை அறிந்த கால்நடை மருத்துவர் பிறப்பு குறைபாட்டு காரணமாகவே 8 கால்களுடன் பிறந்தது எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: