லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகன ஓட்டுநர் உள்பட மூன்று பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply