சென்னை:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க அதிரடி வீரர் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காரணமாக இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் விலகுவதக அறிவித்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச்சுக்கு மாற்றாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்ப0ம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.

Leave A Reply