சென்னை,
சென்னை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ1கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பத்ரா நிறுவன ஊழியர் கரிகாலனிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: