லண்டன்
லண்டன் சுரங்க ரயிலில் வெடிகுண்டு தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.
லண்டன் பார்சன்ஸ் க்ரீன்ஸ் சுரங்க ரயில் நிலையத்தினுள் சுரங்க ரெயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.   குண்டு வெடிப்பினால் பல பயணிகள் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து வரும் லண்டன் மெட்ரோ பத்திரிகையில் செய்து வெளியாகி உள்ளது.  மேலும் ரயில் நிலையத்துக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு வருகிறது. ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply