கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ரெய்ல் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 7 தீயணைப்பு வண்டிகளுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: