சென்னை;
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக- பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை நியமித்து மத்திய பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை சார்பில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக தமிழிசை சவுந்தர்ராஜனை நியமிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு தமிழிசை இந்தப் பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: