[9/13, 10:00 PM] அக்னி புத்தி: *மயிலே மயிலே என்றால் இறகு போடாது.அரசு தான் போராட்டத்தை ஒடுக்க வேண்டும்!*

*நீதிபதி கிருபாகரன்*😡😡😡😡

*💥அரசியல்வாதிகள் கோடி கணக்கில் கொள்ளை அடிப்பார்கள் அதை கேட்க நாக்கில்லை*

*💥மக்கள் பணியை கவனிக்காமல் கூவத்தூர் ரிசார்டில் கூத்தடித்த மக்கள் ஊழியர்களான சட்டமன்ற உறுப்பினர்களை கேட்க துப்பில்லை*

*💥கண்ணுக்கு தெரிந்தே ஆளும் கட்சியினர் செய்யும் குதிரை பேரங்களையும் ஆர்.கே நகரில் செய்த பணப்பட்டுவாடா அநியாயங்களை கண்டுக்கொள்ள வக்கில்லை*

*💥தமிழ்நாட்டில் உள்ள எல்லா மலைகளையும் அரித்து இயற்கையை கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அரசியல் புள்ளிகளுக்கெதிராக பேச வாயில்லை*

*💥அரசியல்வாதிகள் தரும் அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொள்ளும் நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய தீர்ப்பையும் அந்த அரசியல்வாதிகளுக்கு தண்டனையும் வழங்க தைரியமில்லை*

*💥குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பாலில் தண்ணீரை கலந்து அயோக்கியத்தனத்தை செய்த அரசியில் புள்ளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்க துப்பில்லை*

*ஆனால் நியாயமான கோரிக்கைகளை வாழ்வாதார் கோரிக்கைகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற தெம்பில்லாத ,ஒன்றுக்கும் உதவாத அரசுக்கு ஒத்தூதும் நீதிபதி அரசு ஊழியரா இல்லையா?*

வாட்ஸ் அப் பதிவு

😡😡😡😡😡😡😡😡😡😡😡
[9/13, 10:25 PM] அக்னி புத்தி: நீதியரசர்களின் மாத ஊதியம்
65000 + DA I36% + Hra + MA+ CCA இவை அனைத்தும் ஒவ்வெரு மாதமும் தவிர தினம் 10 செய்தித்தாள் இலவசம் வீட்டை தூய்மை செய்ய கிளினிங் Metirel வாங்க ஒரு பெரிய தொகை வீட்டில் பல்பு fesu ஆனால் அதை மாற்ற PWD யிலிருந்து தொகை இது போல் என்னற்ற தலைப்புகளில் பணம் வரவு . ஆகையால் ஆசிரியர்களின் வலி இந்த நீதியரசர்களின் உணர்வை எட்டும் வரை இந்த பதிவை பகிர்வோம்…

  • Ramamurthi Er
 ////

நீதிபதிகளின் சம்பளம் அதிரடி உயர்வு

Published 26-Mar-2017 15:25 IST
நாட்டில் உள்ள நீதிபதிகளில் அதிகபட்சமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தற்போது, அனைத்துவித படிகளையும் சேர்த்து, ரூ.1 லட்சத்திற்கும் மேலாக மாத சம்பளம் வாங்குகிறார்.புதிய சம்பள உயர்வின்படி, அவரது மாத சம்பளம் இனி, ரூ.2.80 லட்சமாக உயருகின்றது. இதுதவிர, தனி கார், வீடு, உதவியாளர்கள் போன்ற மற்ற சலுகைகளும் உண்டு.

இதேபோன்று, மாநில அளவிலான உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாத வருமானம் இனிமேல், ரூ.2.25 லட்சமாக உயரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பளத் தொகை, மத்திய அமைச்சக செயலர்கள் பெறும் மாத சம்பளத்தைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : http://tamil.eenaduindia.com/News/National/2017/03/26152522/hike-in-salaries-of-SC-HC-judges-in-India.vpf

Leave A Reply