திருவள்ளூர் ,
திருத்தணியில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணியில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை அரசு மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: