லக்னோ,
உத்திரபிரதேசத்தில் கிணறு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் குண்டர்கி பகுதியில் கிணற்றின் உள்ளே இருந்த தண்ணீர் குழாய் எடுக்க முயன்ற போது கிணறு இடிந்தது. இதில் விவசாயி உள்ளே சிக்கிக் கொண்டதில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விவசாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: