பாக்தாத்;
ஈராக்கின் தென்பகுதியில் நசிரியாக் பகுதியில் உள்ள உணவு விடுதியில் நுழைந்த தீவிரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சல்லடையாக துளைத்தனர். மேலும் டோல்கேட் அருகே உள்ள காரில் மறைமுகமாக வைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்தனர். தீவிரவாதிகளின் இந்த கோரத்தாண்டவத்தால் 60 பேர் பலியாகினர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: