புவனேஸ்வர்,
அசாம் மாநிலத்தில் புளுவேல் விளையாடிய மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலம் சிலிசாரில் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் இன்று அதிகாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மீட்கப்பட்ட மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply