ராஜஸ்தானில் சாலைகள் திறந்து விடப்பட்டது.
செப்டம்பர் 1முதல் கடந்த 13நாட்களாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் நள்ளிரவு 1மணிக்கு வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. 12ந்தேதி மதியம் 1மணிக்கு அரசுடன் துவங்கிய பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு 1மணிக்கு முடிவுற்றது. விவசாயிகள் கடன் 50000 வரை தள்ளுபடி, நிலக்கடலை, பச்சை பயறு அரசு கொள்முதல் செய்ய உறுதி, மின்கட்டணம் உயர்த்தபடாது ,விவசாயிகளுக்கு மாதம் 2000பென்சன் என்பதை கொள்கை அளவில் ஏற்று கொண்டது.கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் முடிந்தது. ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கும்,தலைவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

Shanmugam Perumal

Leave A Reply

%d bloggers like this: