அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் நிர்ணியிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் சென்னையில் வியாழனன்று (செப். 14) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

Leave A Reply