*நீதியரசர் கிருபாகரன்*
*ஐயாவுக்கு சில கேள்விகள்*

1)ஆசிரியர்கள் போராடக் கூடாதென்றால், போராடாமல் உரிமைகளைப் பெற வழிமுறைகளைச் சொல்லாதது ஏன்?

2) உங்களுக்கு கிடைத்த தங்கமான ஆசிரியர்களைப்போல் எங்களுக்கு நேர்மையான நீதியரசர்கள் கிடைக்கவில்லையே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

3) ஆசிரியர்களை கௌரவமாக நடத்துங்கள் என்று அரசுக்கு அறிவுறுத்தாது ஏன்?

4)2003க்குப் பிறகு எத்தனை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்? இறந்திருக்கிறார்கள்?

5)அவர்களுக்கு CPS திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பணப்பலன்கள் என்ன?
என்ற புள்ளி விவரங்களைக் கோர்ட்டில் ஒப்படைக்கச் சொல்லாதது ஏன்?

இறுதியாக ஒரு கேள்வி

நீதிமன்றம் மக்களைக் காப்பாற்றவா? அல்லது அரசியல்வாதிகளைக் காப்பாற்றவா?

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
ஆனால், *யாருக்காகவும் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்.*

*இவண்*
*ஜாக்டோ- ஜியோ
(பின் குறிப்பு; எடப்பாடி பேச்சை நம்பி பாதியில ஓடிப்போன எட்டப்பன் சங்கங்கள் நீங்களாக)

Leave A Reply