“அ து யாராக இருந்தாலும் தன் சாதியைவிட்டு தானே வெளியேற வேண்டும் மக்களே…”

“சுயசாதிப் பெருமை பகையை வளர்க்கும். இதற்கிடையில் சிலர் நண்டு பிடிப்பர். எப்படி தெரு, ஊர் பெயர்களுக்கு பின்னாலிருந்த சாதி நீக்கப்பட்டதோ அதுபோல சாதிப் பெயர்களில் போஸ்டர்கள், சுவரெழுத்துக்களுக்கு அரசு தடை செய்யணும். “ -சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: