பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குறைந்த பட்ச ஊதியம் கோரி சிஐடியு சார்பில் பேரணி நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குறைந்த பட்ச ஊதியமாக 18000 நிர்ணயிக்ககோரி சிஐடியு சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: