இவர்தான் கேசவ் பிரசாத் மௌரியா.உ.பி.துணை முதல்வர். திறமையான மாணவர்களை பாராட்டும் ஒரு அரசு விழாவில் பேசுகிறார் “லஞ்சம் வாங்குங்கள், ஆனால் கொஞ்சமா வாங்கலாம்”.
அதிகாரிகள் பலர் இவரது பேச்சால் அதிர்ச்சி அடைந்தனர்.
எல்லாம் ஆர்எஸ்எஸ்-ன் ‘புதிய வேதம்’ கற்ற இளவல்கள்.
ஆனால் பிரதமர் மோடி மட்டும் ‘லஞ்சம் அனுமதியோம்’-என ஏழரைக்கட்டைக்கு ராகம் பாடுவார். யோக்கியர் மௌரியாவை கண்டிக்கட்டும் பார்க்கலாம்.

Karumalaiyan

Leave A Reply

%d bloggers like this: