சென்னை,
ஒடிசாவில் மகனை விற்று செல்போன் மற்றும் மது வாங்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவில் பாத்ரக் மாவட்டத்தில் தனது 11 மாத வயதுடைய மகனை ரூ.25,000 பணத்துக்காக தந்தை விற்றுள்ளார். அந்த பணத்தில் செல்போன், வெள்ளி கொலுசு மற்றும் மதுபானம் வாங்கி உள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: