நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராடும் இந்திய மாணவர் சங்கத்தினர் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் காவல்துறையைக் கண்டித்து மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் மாணவர், வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க கோட்டத் தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழ், மாவட்டச் செயலாளர் ண்டன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மபா.நந்தன், மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave A Reply