நாமக்கல் மோஹனுர் சாலை அண்ணா சிலை அருகே இன்று காலை  சர்வகட்சியினர் கலந்து கொண்ட “நீட் ” எதிர்ப்பு  கண்டன கூட்டம் நடைபெற்றது.  சர்வ கட்சி கூட்டத்திற்கு தி.மு.க மாநில  துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார்.
அதில் தி,மு,க கிழக்கு மாவட்ட செயலாளர் பார்.இளங்கோவன் ,மார்க்சிஸ்ட்  கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஏ .ரங்கசாமி ,காங்கிரஸ் ,முஸ்லீம் லீக் ,திக, சிபிஐ தம்பி ராஜா,வி.சி.க மணிமாறன் ,மற்றும் பல்வேறு அமைப்புகளை கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: