ஹைதராபாத்; 
தெலுங்கானாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தெலுங்கு மொழியைக் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தெலுங்கு கட்டாயம் இடம் பெற வேண்டும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply