சென்னை,
சென்னை கொடுங்கையூரில் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி உதவிபேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற உதவிபேராசிரியர் இருசக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்தார். கொடுங்கையூரில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply