‘நீட்’ தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பா.ஜ.க. விமர்சிக்கிறது. அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. ஏழை மக்களும் உயர்கல்வி பயிலவேண்டும் என்பதுதான் எங்களது ஆசை.
– ராகவா லாரன்ஸ், திரைக்கலைஞர்

Leave A Reply