(மேலலே உள்ள வீடியோவை ஹெட்போன் போட்டு கேட்டால் எதிர் தரப்பில் பேசும் அவரது மகள் சங்கீதா  நான்  சொல்லமாட்டேன் என்று சொல்வது தெளிவாக கேட்கும்)

புதியதலைமுறையில் கிருஷ்ணசாமி தன் பெண்ணோட மார்க்கை நிரூபிக்க, லைவ்ல கால் பண்ரார்,

“உன் பிளஸ் 2 மார்க் எவ்ளோமா?”

அவர் பொண்ணு “நான் சொல்ல மாட்டேன்”

கிருஷ்ணசாமி சிரிச்சி சமாளிக்கிறார் “சொல்லு சொல்லு”

அந்த பொண்ணு மறுபடியும் “நான் சொல்ல மாட்டேன்”

கிருஷ்ணசாமி “1063 ” ஆ? ஓகே ஓகே.

கொடுமை என்னன்னா பேசுறது பூராம் நமக்கும் கேட்டுடிச்சி, ஐயோ ஐயோ

வாசுகி பாஸ்கர்

Leave A Reply

%d bloggers like this: