திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் அந்த பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெய்த பலத்த மழையால்கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply