“முதல் போகத்தில் தான் போட்ட காளைக் கன்றுடன் மூன்றாம் போகத்தில் இணைந்து கன்று போடும் பசு மாட்டை போன்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்”

– எச்ச ராஜா திருச்சி கூட்டத்தில் பேசியது

“மாதரமுபைத்ய கஸாரமுபைதி,புத்ரார்தீத சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத, ஸர்வம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம் மாதரம், ஸீரஞ்சதி ரோஹதி”
– இது மனுதர்ம ஸ்லோகம்

பொருள் ;- குழந்தை பாக்கியத்திற்காக பெத்த ஆத்தாவிடமும் போகலாம்,தங்கச்சி அக்காவிடமும் போகலாம்.
நீ கம்யூ களை அவமானபடுத்துகிறேன் என சொல்லி உன் மனுதர்மத்தை அவமானபடுத்தியிருக்கிறாய். சபாஷ். இன்னும் எதிர்பார்க்கிறோம்.

-Kali Das

 

Leave A Reply

%d bloggers like this: