சென்னை,

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. ஒன்றாவது நடைமேடையில் தடம்புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply