சென்னை,

சென்னை யானைக்கவுனியில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை யானைகவுனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ போதை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் கைது செய்த காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: