ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் சீல்டா விரைவு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜம்மு காஷ்மீர் ரயில் நிலையத்தில் சீல்டா விரைவு ரயில் பயணிகளை இறக்கிவிட்டு சுத்தம் செய்யும் பணிக்காக எடுத்து செல்லும் போது ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Leave A Reply

%d bloggers like this: