சென்னை,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் இன்று நடத்திய போராட்டத்தை தொடர்ந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அரசு பள்ளி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: