டாக்டர்கிருஷ்ணசாமியின் பொய்கள் எல்லைமீறிப்போகிறது.
சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வைதான் நான் கூறினேன்.அது உண்மையில்லை என்கிறார் .
வீடியோ பதிவுகள் சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தும் உள்ளன.
மிகவும் சுயநலனோடு செயல்பட்டதுமில்லாமல்
கொடும்பாவிமட்டுமல்ல என்னவேண்டுமானாலும்
என்கட்சியினர் செய்வார்கள் என வன்முறையைத்தூண்டிவிடுவதாக ஊடகத்தில்
பேட்டியளித்துள்ளார்.

நான் எதிர்கொள்வேன் டாக்டர்கிருஷ்ணசாமி!
Bala Bharathi

Leave a Reply

You must be logged in to post a comment.