பள்ளிபடைப்பாற்றல் என்பது இதுதான்! மாணவிகளிடம் இருந்து கற்போம்!

>>>>>>>>>>>>>>>>>>>
ஜல்லிக்கட்டுக்கு பீட்டா
அனிதா அக்காவுக்கு நீட்டா
வேடிக்கை பார்க்க்கும் தமிழனே
வீதிக்கு வந்து போராடு
>>>>>>>>>>>>>>>>>>>>>
ஜல்லிக்கட்டுக்கு பீட்டா
அனிதா சாவுக்கு நீட்டா
மருந்து வாங்க சீட்டா
நாங்க படிப்பது தீட்டா
வேடிக்கை பார்க்க்கும் தமிழனே
வீதிக்கு வந்து போராடு.
…………………………..
எவ்வளவு துல்லியமாக படைப்பாற்றலும் மாணவிகள் இரண்டு வெகுசன எழுச்சிகளையும், தங்கள் வாழ்நிலைகளையும் சில வார்த்தைகளால் நேர்த்தியாக இணைக்கிறார்கள்..
அறிவு ஜீவிகளே உங்கள், நம் வார்த்தை ஜாலங்கள் செய்ய முடியாததை எம் பிள்ளைகள் செய்வார்கள்.. நுங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் வழிகாட்டுகிறார்கள்.. அவர்கள் முழக்கங்கள் தமிழகம் முழுக்க கொண்டு செல்வோம்


படைப்பாற்றல் என்பது இதுதான்!

நடராசன் கி.

Leave A Reply

%d bloggers like this: