ஐதராபாத்,

செம்மரம் கடத்தியதாக தமிழக அரசு போக்குவரத்து ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேரை ஆந்திர காவலர்கள் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் பிரகாசம் , இடைத்தரகராக செயல்பட்ட குணசேகர், செல்வராஜ் ஆகியோரை கைது செய்த ஆந்திர காவலர்கள் அவர்களிடம் இருந்த பல லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: