மதுரை,
திருமங்கலம் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற நவீனா என்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply