‘நீட்’ தேர்வு எழுத +1, +2 பள்ளியில் படிக்க வேண்டியது இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பே என் உறவுப் பையன் தனியார் கோச்சிங் கிளாசில் சேர்ந்து படித்தான். கோச்சிங் கொடுப்பவனுக்கும் இங்குள்ள சில தனியார் பள்ளிகளுக்கும் tie up உண்டு. அதன்படி +2 அவர்கள் பள்ளியில் படித்ததாக சான்றிதழ் கொடுக்கப்படும். +2 பரீட்சைக்கான haall ticket கொடுத்து, நேரடியாக பரீட்சை எழுதுவார்கள். கோச்சிங் மூலம் செலக்ட் ஆவார்கள். இப்படி பாஸ் பண்ணி இன்று வெளி நாட்டில் பணியாற்றுபவர்கள் ஏராளம்.

இதுதான் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைமுறை.

– Syamalam Kashyapan

( அம்பலப்படுத்துகிறார் தோழர் காஸ்யபன்.
‘நீட்’டுக்கு சொம்பு தூக்கும் அறிவாளிகள் வரிசையா வா!…)

Leave A Reply

%d bloggers like this: