கோவை,
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோவை ரயில் நிலையத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி கோவை ரயில் நிலைய நடை மேடையில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வழக்கறிஞர்கள் ரயிலை மறித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply