மதுரை,
மதுரை தமுக்கம் மைதானத்தில் நினைவேந்தல்  கூட்டம் நடத்த முயன்ற 81 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை தமுக்கம் மைததானத்தில் அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்று கைதான 81 பேருக்கும் 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply