ஐதராபாத்,

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 2 தமிழர்கள் உட்பட 6 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

திருப்பதி அருகே பாக்ராபேட்டையில் செம்மரம் கடத்தியதாக திருத்தணியை சேர்ந்த பாலு, வேலூரை சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 6 பேரை கைது செய்த காவலர்கள் அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply