காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் – வாலாஜாபாத் அடுத்த குண்ணவாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இரும்பு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில்  வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள்,  விபத்துக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply