சூர்யா கோடிகளை வாங்கிக்கொண்டு நடிப்பதால் கட்டுரையே எழுதக்கூடாதென சட்டம் ஏதாவது நிறைவேற்றிவிட்டீர்களா தமிழிசை?
அதோ நீட்டை எதிர்த்து ஆசிரியர்பணி துறந்துள்ளாரே சபரிமாலா அவருக்கென்ன பதில்
சொல்வீர்கள்?
இதுஒன்றும் செல்லாதநோட்டல்ல.செல்லாமல் போவதற்கு!
அனிதாவும் சபரிமாலாவும் வேறல்ல.
சூர்யாவும் சபரிமாலாவும் வேறல்ல!
இதுதொடர்போராட்டம்!
சமூக நீதிக்கான போராட்டம்!
இப்படித்தான் இருக்கும்.
பரவாயில்லை தெருக்கோடியிலிருந்தாவது
கவனியுங்கள்!
-bala bharathi

Leave A Reply