திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே கத்திவாக்கத்தில் கும்மிடிப்பூண்டி – சென்னை மின்சார ரயில் மோதிய விபத்தில் நிலைய ஊழியர் முனிசாமி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: