பல்லடம்
வங்கியில் வாங்கிய கடனை கட்டத் தவறியதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை உதவியுடன் விவசாயின் டேக்டரை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்தது இதனால் விரக்தி அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி வெள்ளியங்கிரிநாதன் என்பவர் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ந.நி

Leave A Reply

%d bloggers like this: