“நந்தனாரை ‘நெருப்புக்குள் சென்று தூய்மை அடைந்த பிறகு கோயிலுக்குள் வா’
என்று சொன்ன அந்தக்காலத் தீண்டாமைக்கும் ‘நிறையப் பணம் செலுத்தி தனி கோச்சிங் எடுத்து நீட் போன்ற நுழைவுத் தேர்வில் வெற்றித் தகுதியை நிரூபித்த பிறகு கல்லூரியில் படிக்கவா’ என்று சொல்லுவதற்கும் என்னபெரிய வித்தியாசம் இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார் நடிகர் சூர்யா.
தமிழ் இந்துவில் வந்துள்ள அந்தக் கட்டுரை அவரின் ஆழ்ந்த மனித நேயத்தையும், சமூகநீதி தாகத்தையும், தமிழக மரபின் புரிதலையும் நன்கு வெளிப்படுத்துகிறது. சினிமாவுக்கு வேறு
வொரு சூப்பர் ஸ்டார் இருக்கலாம். ஆனால் சமுதாயம் பற்றிய புரிதலில் இவரே
சூப்பர் ஸ்டாராக வெளிப்பட்டிருக்கிறார்.

Ramalingam Kathiresan

Leave A Reply